logo

|

Home >

hindu-hub >

temples

ரோமசரேசம் (ரோமசேசம்)

இறைவர் திருப்பெயர்: ரோமசரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:ரோமச முனிவர்

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மிகவும் பழமையான திருக்கோயில்.
  • முன்னொரு காலத்தில் இது பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும்; தற்போது மூலவர் - ரோமசரேசுவரர் மட்டுமே சிவலிங்க மூர்த்தமாக உள்ளார்

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - மாமல்லன்நகர், சத்யா நகர் - பெரியார் நகர் இவைகளைக் கடந்து, இரயில்வே லைனையும் கடந்து சென்று இக்கோயிலை அடையலாம்

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)