logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

பரசுராமேச்சரம் பரசுராமேசுவரர் திருக்கோவில்

Om symbol

இறைவர் திருப்பெயர்: பரசுராமேசுவரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பரசுராமர்

Loading map...

Sthala Puranam

parasurAmEccaram rAjagOpuram                         parasurAmEccaram temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டு, தாம் எண்ணிவாறு அரசர்களை அழித்து, அக்குருதியினாலேயே தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்தார் என்பது தல வரலாறாகும்

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - இக்கோயில் காஞ்சிக்கு அருகிலுள்ள திருமால்பூரையடுத்துள்ள பள்ளூர் என்னும் கிராமத்தில் உள்ளது
Loading map...

Related Content

திருநின்றியூர்

திருப்பழுவூர்

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

திருக்கோகர்ணம் (கோகரணம்) கோயில் ஸ்தல வரலாறு

திரு அஞ்சைக்களம் (Sri Vanjikulam)