logo

|

Home >

hindu-hub >

temples

பணாதரேசம்

இறைவர் திருப்பெயர்: பணாதரேசர், பணாமுடீசர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பாம்புகள்

Sthala Puranam

paNAtharEsam temple gOpuram

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இறைவனிடம் கருடன் பெற்ற வரத்தால் தம் குலம் அழிவதைக் கண்ட பாம்புகள், அவைகளும் காஞ்சி வந்து பணாதரேசரை பிரதிஷ்டை செய்து, வழிபாடாற்றி வந்தன. பாம்புகளின் வழிபாட்டிற்கு மகிழ்ந்த சிவனார் கருணை செய்து, அப்பாம்புகளை தம் உடம்பிலே ஆபரணமாக அணிந்துகொண்டார் என்பது தல வரலாறு. இதனால் "பன்னகாபரணன்" என்ற பெயரும் இறைவனுக்கு வழங்கலாயிற்று

Specialities

paNAtharEsam temple

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - ஆலடிப் பிள்ளையார் கோயில் தெருவில் இக்கோயில் உள்ளது

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)