இறைவர் திருப்பெயர்: மாண்டுகன்னீஸ்வரர், மாண்டகன்னீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் : ஐயரம்பையர் தீர்த்தம்.
வழிபட்டோர்:மாண்டகன்னி முனிவர்.
Sthala Puranam
மாண்டகன்னி முனிவர் காஞ்சியில் தம் பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தேவமகளிர் ஐவருடனும் இம்மண்ணுலகில் போகத்தை நன்கு அனுபவித்து, அதன்பின்பு வெறுப்புற்று, இறுதியில் முத்திப்பேற்றை அடைந்தார் என்பது தல வரலாறு
Specialities
Contact Address