இறைவர் திருப்பெயர்: மணிகண்டீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:பிரம்மன், திருமால், அனைத்து தேவர்கள்.
Sthala Puranam
திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய விஷத்தால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அவ்விஷத்தை இறைவனுக்கு கொடுத்துண்ணுமாறு செய்த பாவம் நீங்குமாறு திருமால், பிரமன் முதலியோர் காஞ்சிக்கு வந்து தங்களைக் காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம் - கழுத்து) போற்றி செய்யும் வகையில் "மணிகண்டம்" என்ற பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தைப் போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும். எனவே இத்தலம் மணிகண்டீசம் என்றும், சுவாமி - மணிகண்டீசுவரர் என்றும் திருநாமம் பெற்று விளங்குகிறது.
Specialities
Contact Address