logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

மாகாளேசம் மாகாளேசுவரர் திருக்கோவில்

Om symbol

இறைவர் திருப்பெயர்: மாகாளேசுவரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:மாகாளன் என்னும் பாம்பு

Loading map...

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • காளஹஸ்தியில் மாகாளன் என்னும் பாம்பு வீடு பேற்றையடைய வேண்டி வழிபட்டுக்கொண்டிருந்தது. இறைவன் பணித்தமையால், அப்பாம்பு காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, மீண்டும் காளஹஸ்தியை அடைந்து வீடு பேற்றையடைந்தது என்பது தல வரலாறாகும்

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் அருகில் உள்ளது
Loading map...

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)