இறைவர் திருப்பெயர்: மாகாளேசுவரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:மாகாளன் என்னும் பாம்பு
Sthala Puranam
காளஹஸ்தியில் மாகாளன் என்னும் பாம்பு வீடு பேற்றையடைய வேண்டி வழிபட்டுக்கொண்டிருந்தது. இறைவன் பணித்தமையால், அப்பாம்பு காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, மீண்டும் காளஹஸ்தியை அடைந்து வீடு பேற்றையடைந்தது என்பது தல வரலாறாகும்
Specialities
Contact Address