இறைவர் திருப்பெயர்: மகாலிங்கேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:பிரம்மன், திருமால்
Sthala Puranam
பிரம்மனும், திருமாலும் தம்மில் யார் பெரியவர் என்று செருக்குன்று போர் செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். போர் விளைத்த இருவரும் இறைவனாரின் அடியையும் முடியையும் காணும் பொருட்டு முயன்று தோற்றனர். பின்பு ஆனவ மயக்கந் தௌ¤ந்து இறைவனைப் போற்றித் துதித்து, காஞ்சியில் மகாலிங்கம் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்பது தல வரலாறு.
Specialities
Contact Address