logo

|

Home >

hindu-hub >

temples

மதங்கீஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: மதங்கீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:மதங்க முனிவர்

Sthala Puranam

madhangkIswarar temple

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • மதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று தல வரலாறு சொல்லப்படுகிறது.

  • கோயில் கற்றளி அமைப்பு; நந்திவர்ம பல்லவன் காலத்தியது. மிகவும் பழமையான திருக்கோயில் கோயில்.

 

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - மதங்கீஸ்வரர் கோயில், பெரிய காஞ்சிபுரத்தில் நத்தானியல் மருத்துவமனை வளாகத்தை அடுத்துள்ளது

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)