இறைவர் திருப்பெயர்: விசுவநாதர்
இறைவியார் திருப்பெயர்: விசாலாக்ஷி
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
சிவபெருமானை மதியாது தக்ஷன் செய்த யாகத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக வீரபத்திரர் தோன்றி அத்தேவர்களைத் தண்டித்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக சிவனை வழிபட்டார். பெருமானும், “யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மாலைகளை கங்கையில் போட்டு அவை எங்கே கரை சேருகின்றனவோ, அங்கு சிவ-லிங்கப் பிரதிஷ்டை செய்து என்னை வழிபடுவாயானால், பாவம் நீங்கப்பெறுவாய்” என்று அருளினார். அம்மாலைகள் நாகையில் கரை ஒதுங்கின. வீரபத்திரரும், காளியைக் காவல் தெய்வமாகக் கொண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து, வழிபாடாற்றலானார்.
Specialities
இக்கோயிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையது.
ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் கோயில், அதன் பிரதான மூர்த்தியாக வீரபத்ரர் பெயரால் அழைக்கப்படுகிறது.
வீரபத்திரருக்கென்று தனிச் சன்னதி இருக்கிறது.
Contact Address