logo

|

Home >

hindu-hub >

temples

நாகப்பட்டிணம் - அக்கரைகுளம் ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், மீனாக்ஷிசுந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மீனாக்ஷி, அங்கயற்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • ஒரே பிராகாரத்துடன் கூடிய சிறிய கோயில்

Specialities

  • மொட்டைக்கோபுர வாயிலின் மேல் சுவாமியின் மடியில் முருகனும் அம்பிகையின் அருகில் கணபதியும் அமர்ந்துள்ளவாறு சுதை வடிவங்கள் உள்ளன. சுவாமி, சுந்தரேசுவரர் என்றும் அம்பிகை, மீனாக்ஷி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

  • நாகைக் கோயில்கள் பண்ணிரண்டின் விவரங்களை ஒரு பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்

Contact Address

அமைவிடம் அ/மி. சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அக்கரைகுளம், நாகப்பட்டினம் - 611 001. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் நாகை பெரியகோயிலில் (நாகைக்காரோணம்) இருந்து சுமார் 2-கி.மீ. தொலைவில் உள்ளது. குறுகிய தெருக்கள் வழியாகச் செல்லவேண்டும். ஆலயத்தின் அருகில் அழகிய குளம் அமைந்துள்ளது. நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது

Related Content

நாகப்பட்டிணம் - அழகியநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - நாகநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - விசுவநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் ஸ்ரீஅமரரேந்திரேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு