logo

|

Home >

hindu-hub >

temples

நாகப்பட்டிணம் - காசிவிஸ்வநாதர் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: காசிவிஸ்வநாதர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • முன்னொரு காலத்தில் தர்மம் குன்றி, அதர்மம் மேலோங்கி இருந்தபோது, சிவனருளால் நாகையில் தேவ தீர்த்தம் தோன்றியது; அதன் வடகரையில் உள்ள காசிவிசுவநாதரை வழிபட்டு உயிர்கள் தம் பாவங்களை நீங்கிக்கொண்டன.

 

Specialities

  • இங்கு முக்தி மண்டபம் அமைந்துள்ளது; இங்குதான் நாகைக் காரோணப் புராணம் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.

  • இங்குள்ள விஸ்வரூப விநாயகரின் திருவுருவம் தரிசிக்கத்தக்கது

Contact Address

அமைவிடம் அ/மி. காசிவிஸ்வநாதர் திருக்கோயில், ஸ்ரீகாயாரோகணசுவாமி ஆலய தெற்கு மடவிளாகம், நாகப்பட்டினம் - 611 001. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் இக்கோயில் ஸ்ரீகாயாரோகணசுவாமி ஆலயத்தின் தெற்கு மடவிளாகத்தில் அமைந்துள்ளது. நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து எளிதாகச் செல்லலாம். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது

Related Content