logo

|

Home >

hindu-hub >

temples

நாகப்பட்டிணம் - ஆதிகாயாரோகணேசுவரர் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: ஆதிகாயாரோகணேசுவரர், சட்டையப்பர், ஆதிபுராணர்.

இறைவியார் திருப்பெயர்: இக்ஷுரஸபாஷிணி (கருப்பஞ்சாறு குரலாள்).

தல மரம்:

தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம்.

வழிபட்டோர்:

Sthala Puranam

  • சட்டையப்பர் கோயில் - முன்னமே தோன்றியதால் ஆதி காரோணம் என்று வழங்கப்பெறுகிறது.

  • புண்டரீகமுனிவர் ஆதிபுராணருக்குத் தென்மேற்கில் ஒரு ஆசிரமம் அமைத்து, லிங்கப்ரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்; தினந்தோறும் சர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, பெருமானை வழிபட்டு வந்தார். இறைவன் அவரைத் தனது காயத்துடன் ஆரோகணித்துக் கொண்டதால், காயாரோகணர் எனப்பட்டார். சர்வதீர்த்தமும், புண்டரீக தீர்த்தம் எனப்பட்டது.

Specialities

  • பெரிய திருக்கோயில்; திருக்குளம் உள்ளே அமைந்திருக்கிறது.

  • இக்கோயிலின் சிறப்பு மூர்த்தியாக சட்டைநாதர் தனிச் சன்னதி கொண்டு அருளுகிறார்; இவர் அம்பிகையோடு காட்சி அளிப்பது சிறப்பு அம்சம்.

  • தக்ஷிணாமூர்த்திக்கு அழகிய தனி சன்னதி அமைந்திருக்கிறது.

Contact Address

அமைவிடம் அ/மி. ஆதிகாயாரோகணேசுவரர் திருக்கோயில், ஆதிகாயாரோகணம், நாகப்பட்டினம் - 611 001. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

Related Content

நாகப்பட்டிணம் - அழகியநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - நடுதலநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - நாகநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - அக்கரைகுளம் ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில் த

நாகப்பட்டிணம் - விசுவநாதர் திருக்கோயில் தல வரலாறு