logo

|

Home >

hindu-hub >

temples

விவீச்சுரம் (பீமாவரம்) Viveechuram (Bheemavaram

இறைவர் திருப்பெயர்: பீமேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • ஆந்திர மாநில கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஊர் - தற்போது பீமாவரம் என்று வழங்குகிறது.

     

  • பிமீச்சுரம் என்னும் ஊர்ப் பெயர் திரிந்து விவீச்சுரம் என்று இருத்தல் கூடும் என்று சொல்லப்படுகிறது.

     

  • இன்று கோயில் உள்ள பகுதி "பீமேஸ்வராலயம்" என்று வழங்குகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • பஞ்சஹாராம் (ஐந்து தோட்டங்கள்) என்று சிறப்பாக வழங்கப்பெறும் ஐந்த சிவாலயங்களுள் பீமாவரமும் ஒன்று. ஏனையவை: 1. அமராவதி, 2. திராக்ஷாராமம், 3. சாமல்கோட்டை, 4. பீதாபுரம் (PITHAPUR) ஆகும். இது தக்ஷிணகயா எனப்படும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஊர். ராஜமண்டிரியிலிருந்து 5 கி. மீ. தொலைவில் உள்ளது. விஜயவாடாவிலிருந்தும் செல்லப் பாதையுள்ளது. தற்போது "பீமாவரம்" என்று வழங்குகிறது.

Related Content