logo

|

Home >

hindu-hub >

temples

விடைவாய்க்குடி (வாக்குடி, வாழ்குடி) Vidaivaikkudi (Vakkudi, Vazhkudi)

இறைவர் திருப்பெயர்: விசுவநாதர்.

இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இவ்வூர் தற்போது வாக்குடி என்று வழங்குகிறது. சிலர் வாழ்குடி என்றும் கூறுவர்.
  • வைப்புத்தலப் பாடல்கள்	: அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • தலமரமாகிய பவழ மல்லி நன்கு வளர்ந்துள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி வந்து, நாகூர் சாலையில் திரும்பி, விற்குடி ரயில்வே கேட்டைக் கடந்து, பயத்தங்குடி, திருமருகல் சாலையில் சென்று வாக்குடியை அடையலாம்.

Related Content

இடைக்குளம் - (மருத்துவக்குடி) Idaikkulam - (Marutthuvakkudi

கொண்டல் (Kondal)