இறைவர் திருப்பெயர்: | திருமறைநாதர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஆரணவல்லியம்மை |
தல மரம்: | மகிழ மரம் |
தீர்த்தம் : | கபில, பிரம்ம, புருஷாமிருகம், பைரவ தீர்த்தங்கள் |
வழிபட்டோர்: | மாணிக்கவாசகர் |
திருமால் இத்தல இறைவனை பூசித்தபோது இறைவனிடத்திலிருந்து வேதாஹம் என்ற சுருதி தோன்றியதால் இறைவனுக்கு வேதநாதர் என்றும் பெயர்.
வைப்புத்தல பாடல்கள் : சம்பந்தர் - மாட்டூர் மடப்பாச் (2-39-7).
திருவாதவூரர் புராணம் - மூலமும் உரையும் | ஷன்மாமுனிவர் |
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரை - மேலூருக்கு தென்திசையில் 9 கி. மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.