தென் நாட்டில் கஞ்சனூர் என்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. எனவே இத்தலத்தை 'வடகஞ்சனூர்' குறிப்பிட்டனர். ஆனால் இன்று இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்குகிறது.
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - நாளும் நன்னிலந் (7-12-8).
Specialities
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று - ரயில்வே Gateஐ யொட்டி செல்லும் - விழுப்புரம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் சென்று - கஞ்சனூர் கூட் ரோட்டை அடைந்து - அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் கஞ்சனூரை அடையலாம்.