logo

|

Home >

hindu-hub >

temples

மூலனூர் (Moolanur)

இறைவர் திருப்பெயர்: சோழீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தர்யநாயகி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - மூல னூர்முத லாயமுக் (7-12-3).

Specialities

  • முன் மண்டபம் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

     

  • பிராகாரத்தில் சூரியன், மூல விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் மயில் வாகனராக சுப்பிரமணியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

     

  • கால பைரவர் சந்நிதி உள்ளது. நடராச சபை உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கரூர் - தாராபுரம் / பழனிச் சாலையில் சென்றால், சின்ன தாராபுரம், கன்னிவாடி ஆகியவற்றை அடுத்து மூலனூரை அடையலாம். கரூரிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும், தாராபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் மூலனூர் உள்ளது.

Related Content