logo

|

Home >

hindu-hub >

temples

மாகுடி - மாமாகுடி Makudi - Mamakudi

இறைவர் திருப்பெயர்: சிவலோகநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இங்கு திருஞான சம்பந்தர் திருமேனி உள்ளது.

     

  • நடராச பெருமானின் விரிசடையில் கங்கையும், நாகமும் அமைந்திருப்பது அழகாகவுள்ளது. பெருமான் நின்றாடும் பீடத்தில் வாத்தியம் வாசிப்பது போலவும், தாளம் போடுவது போலவும் செப்பு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சீகாழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆக்கூர் முக்கூட்டை (ஆக்கூர் கூட்ரோடு) அடைந்து - அங்கிருந்து சின்னங்குடி செல்லும் சாலையில் சென்று - 'கிடங்கல்' என்னும் இடத்தில், மாமாகுடிக்கு செல்லும் சாலையில் சென்று, கோயிலையடையலாம்.

Related Content