இறைவர் திருப்பெயர்: | மகா காளேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மங்கள நாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - மறைக்காட்டார் வலிவலத்தார் (6-51-7)
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கீழ்வேளூர் (கீவளூர்) வந்து பிரதான சாலையில் விசாரித்து 'வடகரை' சாலையில் சிறிது தூரம் சென்றால் ஊரையடையலாம் - 'வெட்டாற்றை'க் கடந்தால் மறுகரையில் கோயில் உள்ளது.