logo

|

Home >

hindu-hub >

temples

மந்தாரம் - (ஆத்தூர் / ஆற்றூர்) Mandharam - (Athur / Artrur)

இறைவர் திருப்பெயர்: மந்தாரவனேஸ்வரர், சொர்ணபுரீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாட்சி, அங்கயற்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : மண்டூக தீர்த்தம்

வழிபட்டோர்:நந்தி, தவளை.

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் ஆத்தூர் என்று வழங்குகிறது.

     

  • மந்தார வனம் என்ற பெயர் மந்தாரம் ஆயிற்று.
  • attur temple
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - மண்ணிப் படிக்கரை (6-70-6). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • ஊரின் பெயர், இறைவனின் பெயர்களை நோக்குங்கால், முன்பொரு காலத்தில் இவ்வூர் மந்தார வனமாக இருந்தமை புலனாகிறது.

     

  • நந்நி பூசித்த; தவளை முத்தி பெற்ற தலம். இச்சிற்பங்கள் கோயில் மதிற் சுவரில் உள்ளன. பழமையான கோயில்.

     

  • இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுவர், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ஆவார்.

     

  • மார்கழி திருவாதிரை உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

     

  • இத்தலத்தில் சோழர்கால கல்வெட்டுக்கள் உள்ளன.

 

attur temple attur temple

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து பந்தநல்லூர் சாலையில் திரும்பிச் சென்று - விசாரித்துச் சென்று ஆத்தூரை (ஆற்றூரை) அடையலாம். மண்ணியாற்றின் கரையில் கோயில் அமைந்துள்ளது.

Related Content