logo

|

Home >

hindu-hub >

temples

மணற்கால் - மணக்கால் Manarkaal - Manakkaal

இறைவர் திருப்பெயர்: அகத்தீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் மணக்கால் என்றழைக்கப்படுகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நல்லூரே நன்றாக (6-25-10).

Specialities

 

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கற்கோயில்; மேற்கு நோக்கிய சிறிய கோயில்.

     

  • மூலவர் - நீண்டுயர்ந்த பாணம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - கும்பகோணம் பாதையில் 8 கி. மீ. தொலைவில், சாலையில் மணக்கால் பெயர்ப்பலகையுள்ளது. அதன் வழியில் சென்றால் முதலிலேயே கோயில் உள்ளது.

Related Content