logo

|

Home >

hindu-hub >

temples

பெருந்துறை (வடக்கூர்) Perundurai (Vadakkur)

இறைவர் திருப்பெயர்: ஆதி கயிலாயநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமியம்மை

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோயிலை அடுத்துள்ள "வடக்கூர்" என்ற பகுதியில் உள்ள சிவாலயம். இது (ஆதி) கயிலாய நாதர் கோயில் என்று வழங்குகிறது.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • தட்சிணாமூர்த்தி அழகுடன் காட்சி தருகிறார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கிக்கு அருகில் உள்ளது. அறந்தாங்கி - மீமிசல் பாதையில், அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை, மதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, முதலிய இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதியுள்ளது.

Related Content

பேணுபெருந்துறை (திருப்பந்துறை)

திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)