இறைவர் திருப்பெயர்: அக்னீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - மண்ணிப் படிக்கரை (6-70-6).
Specialities
மற்றொரு கோயில் - இவ்வூரில் சிறிது தூரம் சென்றால் சாலையோரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமையான சற்றுப் பெரிய கோயில். மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் தனித்தனிச் சந்நிதியாகச் சிவலிங்க மூர்த்தியும் அம்பாளும் எழுந்தருளியுள்ளனர். சுவாமி - பிரமபுரீசுவரர், அம்பாள் - ஆனந்த வல்லி. இஃதே வைப்புத் தலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
Contact Address