logo

|

Home >

hindu-hub >

temples

பன்னூர் (Pannur)

இறைவர் திருப்பெயர்: ஆதிலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • தற்போது பண்ணூர் என்று வழங்குகிறது.

     

  • பழைய நூல் ஒன்றில் சுவாமி பெயர் - கைலாசநாதர், அம்பாள் பெயர் - திரிபுரசுந்தரி என்று குறிக்கப்பட்டுள்ளது.

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • மூலவர் பெரிய திருமேனி - மெய்சிலிர்க்கும் தரிசனம்.

     

  • கோயிலுக்குப் பக்கத்தில் சங்கிலி வீரன் சந்நிதியுள்ளது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - தென்னூர் கைம்மைத் (7-12-6). 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - கொல்லுமாங்குடி - காரைக்கால் சாலையில் பாவட்டக்குடி வந்து, அங்கிருந்து செல்லும் சாலையில் சென்று பன்னூரை அடையலாம்.

Related Content

திருஆப்பனூர் திருக்கோயில் (ஆப்புடையார்கோயில்) தலவரலாறு