logo

|

Home >

hindu-hub >

temples

பழையாறை (கீழப்பழையாறை) Pazhayarai (Keezha Pazhayarai)

இறைவர் திருப்பெயர்: சோமநாதசுவாமி.

இறைவியார் திருப்பெயர்: சோமகலாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சந்திரன்.

Sthala Puranam

  • இஃது பழையாறை, வடதளி என்று இரு தலங்களாக உள்ளன. வடதளி (பழையாறை வடதளி) என்பது பாடல் பெற்ற தலம். "பழையாறை" - வைப்புத் தலமாகும்.

     

  • மக்கள் வழக்கில் 'கீழப் பழையாறை - கீழப் பழையார்' என்று வழங்குகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - ஆறை வடமா கறலம்பர் (2-39-5) 
    				  அப்பர் - கொடிமாட நீடெருவு (6-13-1). 

Specialities

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • சந்திரன் வழிபட்ட தலம்.

     

  • அமர்நீதி நாயனார் வாழ்ந்த பதி.

     

  • கற்கோயில்.

     

  • சோழர்களின் பழைமையான தலைநகரம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் முழையூர் வந்து - பிரதான சாலையில் பட்டீச்சரம் - மருதநல்லூர் சாலையில் சென்று, கோயிலை அடையலாம். தொடர்புக்கு :- 9894569543

Related Content

பட்டீச்சரம் Patteeswaram

பழையாறை வடதளி திருக்கோயில்