logo

|

Home >

hindu-hub >

temples

பஞ்சாக்கை (Panjakkai)

இறைவர் திருப்பெயர்: பஞ்சாக்ஷரபுரீசுவரர், அக்னிசுவரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - உஞ்சேனை மாகாளம் (6-70-8). 

Specialities

இறையன்பர்களின் கவனத்திற்கு

  • கோயில் முழுவதும் அழிந்து விட்டது. தருமையாதீனம் கொட்டகை வேய்ந்து சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்துள்ளார்கள்.

     

  • மூலவரைத் தவிர வேறு எதுவுமில்லை.

     

  • திருக்கடையூரிலிருந்து அர்ச்சகர் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் வந்து ஒருவேளை பூசை செய்துவிட்டுப் போகிறார். மார்கழி மாதத்தில் மட்டும் குருக்கள் தினந்தோறும் வந்து செல்கிறாராம்.

     

  • ஆண்டுக்கொரு முறை தருமையாதீனம் வந்து தரிசித்துச் செல்வதாக மக்கள் சொல்கின்றனர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - ஆக்கூர் முக்கூட்டு - வழியாகப் பொறையாறு செல்லும் சாலையில் திருக்கடவூருக்கு முன்பாக அன்னப்பன் பேட்டை என்று கேட்டு - அங்கிருந்து இடப்புறமாக சென்று அடையலாம்.

Related Content