logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

நெய்தல்வாயில் - நெய்தவாசல் Neidhalvayil - Neidhavasal

Om symbol

இறைவர் திருப்பெயர்: முனிவாசகப் பெருமான்.

இறைவியார் திருப்பெயர்: மதுரபாஷிணி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • இன்று நெய்த வாசல் என்று வழங்குகிறது.

 

"காவிரிப் பூம்பட்டினத்திற்கு அருகில் இருந்த நெய்தலங்கானல் இதுவாக இருக்கலாம். கடல் கொள்ளப்பட்டு எஞ்சிய இவ்வூர் 'நெய்தல் வாசல்' என்ற பெயருடன் உள்ளது" என்பதும் ஒரு கருத்தாக உள்ளது.

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • பழைய நூல் ஒன்றில் சுவாமியின் பெயர் கைலாச நாதர் என்றுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவெண்காட்டிலிருந்து (தேர்முக்கு உள்ள இடத்தில்) இடப்புறம் திரும்பி அச்சாலையில் 3 கி.மீ. சென்றால் நெய்த வாசலை அடையலாம்
Loading map...

Related Content

திருமயேந்திரப்பள்ளி (மகேந்திரப்பள்ளி)

திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை)

திருச்சாய்க்காடு (சாயாவனம்)

திருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்)

கீழைத்திருக்காட்டுப்பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)