logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

நெடுவாயில் (நெடுவாசல்) Neduvayil - (Neduvasal)

Om symbol

இறைவர் திருப்பெயர்: சௌந்தரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • இத்தலம் தற்போது நெடுவாசல் என்று வழங்குகிறது.

குறிப்பு :-

அறந்தாங்கி வட்டத்தில் நெடுவாசல் என்றொரு ஊர் உள்ளது; எனினும் அங்குக் கோயிலில்லை. எனவே இந்த நெடுவாசல் ஊரே வைப்புத் தலமாகக் கொள்ளப்படுகிறது.

Specialities

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

  • இங்குள்ள விநாயகர், குளத்தில் கண்டெடுக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது.

 

  • இத்தலம் இடம் பெறும் இரு பாடல்களும் கல்வெட்டில் பதிக்கப்பெற்றுள்ளது

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் செல்லும் (வழி - செம்பனார்கோயில் - மேமாத்தூர்) சாலையில் நெடுவாயிலுக்கு பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் நெடுவாசலை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ. தொலைவு. நகரப் பேருந்து செல்கிறது.
Loading map...

Related Content

திருக்கலிக்காமூர் (அன்னப்பன் பேட்டை)

கீழைத்திருக்காட்டுப்பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)

திருஅன்னியூர் (பொன்னூர்)

எதிர்கொள்பாடி (மேலைத்திருமணச்சேரி)

திருக்குறுக்கை (கொருக்கை)