logo

|

Home >

hindu-hub >

temples

நாலூர் (Naalur)

இறைவர் திருப்பெயர்: பலாசவனநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பெரிய நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

வைப்புத்தலb பாடல்கள்		: அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4).

 

 

Specialities

  • மாடக் கோயில்; கஜப்பிரஷ்ட விமான அமைப்பு. சிறிய கோயில்.

     

  • மூலவர் - சுயம்பு மூர்த்தி. திருமேனியில் ரேகைகள் படிந்துள்ளன.

     

  • (நாலூர் மயானம் என்பது வேறு தலம்; அது பாடல் பெற்ற தலமாகும்)

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாச்சியார் கோயிலிலிருந்து குடவாசல் சாலையில் வந்தால் திருச்சேறையை அடுத்து - நாலூர் ஊரை அடையலாம். சாலையோர ஊர்.

Related Content

திருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)

சேய்ஞலூர் (சேங்கனூர்)

திருநாலூர் மயானம்