logo

|

Home >

hindu-hub >

temples

நாகளேச்சரம் (Nagalecharam)

இறைவர் திருப்பெயர்: நாகநாதர், நாகேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பொன்னாகவல்லி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:ராகு.

Sthala Puranam

  • நாகேச்சரம் கோயில் என்று வழங்குகிறது. (கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்பது வேறு.)
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • ராகு வழிபட்ட தலம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்குச் செல்லும்போது சீர்காழியுள் நுழையும்போதே இடப்பக்க சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

Related Content