logo

|

Home >

hindu-hub >

temples

நல்லாற்றூர் - நல்லாவூர் Nallatrur - Nallavur

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தர நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : ஈசான்ய தீர்த்தம்.

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் தற்போது "நல்லாவூர்" என்று வழங்குகிறது.

     

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள்	: அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4). 

Specialities

  • நடராசர் சபை உள்ளது.

     

  • கோயிலுக்குப் பின்னால் ஈசான்ய தீர்த்தம் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - கொல்லுமாங்குடிச் சாலையில் நல்லாவூர் பேருந்து நிறுத்தம் என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரியும் சாலையில் வந்து, பாலம் கடந்து, நல்லாவூர் ஊருக்குள் வந்து கோயிலை அடையலாம்.

Related Content