இறைவர் திருப்பெயர்: ஆலந்துறையப்பர்.
இறைவியார் திருப்பெயர்: குயிலாடு நாயகி, குயிலாண்ட நாயகி.
தல மரம்:
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி
வழிபட்டோர்:சூரியன்.
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நற்கொடிமேல் விடையுயர்த்த (6-71-3).
Specialities
சூரிய புஷ்கரணியில் நீராடி இவ்விறைவனை வழிபடுவோர் தொழு நோய் முதலிய சரும நோய்கள் நீங்கப்பெற்று குணமடைவர் என்று சொல்லப்படுகிறது.
Contact Address