logo

|

Home >

hindu-hub >

temples

தேனூர் (Thenur)

இறைவர் திருப்பெயர்: நந்திகேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மகாசம்பத் கௌரி (பெருந்திருப் பிராட்டி).

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இத்தலத்திற்கு "மதுவாபுரி" என்ற பெயரும் உண்டு
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - ஆனூரா வுழிதருவான் (1-61-9) 
    				  அப்பர் - தந்தைதா யில்லாதாய் (6-41-9).

Specialities

  • சுவாமி - அழகான சிவலிங்கத் திருமேனி.

     

  • சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்தில் - மேற்புறம் - 'சரபப்பறவை'யின் அற்புதமான சிற்பம் உள்ளது.

     

  • பெரிய கோயில்; துறையூர் ஜமீன்தாரின் திருப்பணிகளைப் பெற்றது.

     

  • கீழவாயிலில் முன் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் துறையூர் ஜமீன்தார் உருவமும், மற்றொரு தூணில் அவருடய மனைவியின் உருவமும் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சியிலிருந்து, எதுமலை வழியாகத் துறையூர் செல்லும் சாலையில் தேனூர் உள்ளது.

Related Content