இறைவர் திருப்பெயர்: | தென்கோடிநாதர், தனுஷ் கோடீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மதுர பாஷிணி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
'செம்மண் நதி' முதலிய ஐந்து நதிகள் பாய்கின்ற பகுதியாதலின் இப்பகுதி 'பஞ்சநதிக்குளம்' என்று பெயர் பெற்றது.
வைப்புத்தலப் பாடல்கள்: சம்பந்தர் - ஆரூர் தில்லையம் பலம்வல் (2-39-1).
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டியிலிருந்து 'மருதூர் இரட்டைக்கடியடி' வழியாகப் 'பஞ்சநதிக்குளம் கிழக்கு' வந்தால் பக்கத்திலேயே கோயில் உள்ளது.