இறைவர் திருப்பெயர்: | விஷமங்களேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மங்கள நாயகி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பிறையூருஞ் சடைமுடியெம் (6-71-4).
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சிராப்பள்ளி - முசிறி - நாமக்கல் - சேலம் சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 10வது கி. மீ-ல் துடையூர் உள்ளது.