logo

|

Home >

hindu-hub >

temples

திருவேட்டி (Thiruvetty)

இறைவர் திருப்பெயர்: திருவேட்டீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மரகதவல்லி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • சென்னையில் திருவல்லிக்கேணிப் பகுதியில் உள்ள திருவேட்டீசுவரன் பேட்டையிலுள்ள திருவேட்டீசுவரர் திருக்கோயிலே 'திருவேட்டி' என்று குறிக்கப்படும் வைப்புத்தலமாகும்.

     

  • அம்பிகையின் திருநாமம் மரகதவல்லி என்று பண்டைய குறிப்பில் காணப்பட்டாலும் இன்று சண்பகாம்பிகை என்ற பெயரே வழங்குகிறது.

வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - தெண்ணீர்ப் புனற்கெடில (6-7-7). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இக்கோயிலிலுள்ள முருகவேள் சந்நிதிக்கு முன்னுள்ள மண்டபத்தில் கந்தர்அநுபூதி, சண்முக கவசம், கந்தர் சஷ்டி கவசம், அருட்பாவிலுள்ள தெய்வ மணிமாலை ஆகியவை கல்வெட்டுக்களாகப் பதிக்கப்பட்டுள்ளன.

     

  • அறுபடை வீட்டுச் சுதை சிற்பங்கள் மேலே உள்ளன.

     

  • மூலவர் நடுவிலும் பக்கத்தில் சோமாஸ்கந்தரும், மறுபுறம் அம்பிகையும் ஒரு சேரக் காட்சி தருகின்றனர்.

Contact Address

சிறப்புக்கள் இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். இக்கோயிலிலுள்ள முருகவேள் சந்நிதிக்கு முன்னுள்ள மண்டபத்தில் கந்தர்அநுபூதி, சண்முக கவசம், கந்தர் சஷ்டி கவசம், அருட்பாவிலுள்ள தெய்வ மணிமாலை ஆகியவை கல்வெட்டுக்களாகப் பதிக்கப்பட்டுள்ளன. அறுபடை வீட்டுச் சுதை சிற்பங்கள் மேலே உள்ளன. மூலவர் நடுவிலும் பக்கத்தில் சோமாஸ்கந்தரும், மறுபுறம் அம்பிகையும் ஒரு சேரக் காட்சி தருகின்றனர்.

Related Content