இறைவர் திருப்பெயர்: ராஜசோளீச்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அபிராமி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
மக்கள் வழக்கில் 'திருமலைராயன் பட்டினம்' என்று பிரசித்தி பெற்று வழங்குகிறது. இருந்தபோதிம், மக்கள் பேச்சு வழக்கில் சுருக்கமாக "திரு. பட்டினம்" என்று சொல்கின்றனர்
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - ஈழ நாட்டுமா (7-12-7).
Specialities
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தவன் சாளுவத் திருமலை ராயன். திருமலைராயன் பட்டினம் தான் இவனுடைய தலைநகரமாக இருந்தது. இம்மன்னன் வெட்டிய ஆறு திருமலைராயன் ஆறு எனப்படுடுகிறது. திருமலைராயனின் அவைப் புலவராக இருந்தவரே காளமேகப் புலவர்.
பிராகாரத்தில் அறுபத்து மூவரின் மூலத் திருமேனிகள் அழகுடன் விளங்குகின்றன. இதில் ஒரு செய்தி :- வரிசையில் ஐந்தாவதாக மாணிக்கவாசகரைப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
Contact Address