Home >
hindu-hub >
temples
திருச்சிற்றம்பலம் கோயில் தலபுராணம் Sthala Puranam of Thiruchitrampalam Temple
இறைவர் திருப்பெயர்: புராதனவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
Specialities
- இத்தல விநாயகரைப் பிரார்த்தனை செய்வோர் விநாயகரின் இரு காதுகளிலும் பூக்களைச் செருகிவைத்து வேண்டுகின்றனர்; பிரார்த்தனை நிறைவேறுமாயின் விநாயரின் செவித் தூவாரங்களில் செருகப் பெற்ற பூக்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் இத்தல விநாயகர் 'பூ விழுங்கி' விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
- இங்குள்ள நடராஜர் 'அம்பலத்தாடுவார்' ஆவார்
- கோயிலின் பக்கத்திலும், எதிரிலுமாக இரு தாமரைக் குளங்கள் நல்ல நிலையில் உள்ளன. மக்கள் பயன்படுத்துகின்றனர்.
- இங்குள்ள கல்வெட்டுக்கள் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் காலத்தியவை.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
பட்டுக்கோட்டை - அறந்தாங்கிச் சாலையில் உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.; அறந்தாங்கியிலிருந்து 34 கி.மீ.ல் சாலையோரத்தில் கோயில் உள்ளது.
Related Content