logo

|

Home >

hindu-hub >

temples

திரிபுராந்தகம் (பாளையங்கோட்டை) Thiripurandhagam (Palayamkottai)

இறைவர் திருப்பெயர்: திரிபுராந்தகர்.

இறைவியார் திருப்பெயர்: விசாலாட்சி.

தல மரம்:

தீர்த்தம் : தாமிரபரணி

வழிபட்டோர்:

Sthala Puranam

  • தற்போது திருநெல்வேலியில், பாளையங்கோட்டையில் உள்ள சிவாலயமே திரிபுராந்தகம் என்று அழைக்கப்படுகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6-7-5).

Specialities

  • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • சுவாமி - அம்பாள் இரு சந்நிதிகளும் தனித்தனி வெளிக் கோபுரங்களுடன் விளங்குகிறது.

     

  • சுவாமி சந்நிதியில் முருகன் காட்சி தருகின்றார்; அவ்வாயிலின் முன்னால் ஒருபுறம் வீரவாகு தேவரும், மறுபுறம் வீரமகேந்திரரும் உள்ளனர்.

     

  • அம்பாள் சந்நிதியை வலம் வரும்போது - வல்லபையுடன் விநாயகர் தரிசனத்தைக் காணலாம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தில் அனைத்து பெரு நகரத்திலிருந்தும் திருநெல்வேலி - பாளையங்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.

Related Content