logo

|

Home >

hindu-hub >

temples

திரிபுராந்தகம் (Thiripurandhagam)

இறைவர் திருப்பெயர்: திரிபுராந்தகேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் 19 கி.மீ. தொலைவில் உள்ள 'சிம்மாசலம்' என்னும் தலத்தில் மலைமீது திரிபுராந்தகேஸ்வரர் கோயில் என்னும் சிவாலயம் உள்ளது. இதுவே அப்பர் பெருமான் கூறும் வைப்புத் தலமாக இருக்கலாம் என்பர். இஃது சிறிய கோயில்.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6-7-5).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • குறிப்பு :-
  • விஜயவாடா - ஸ்ரீ சைலம் வழியில் திரிபுராந்தகேஸ்வரர் கோயில் என்னும் பெரிய சிவாலயம் ஒன்றுள்ளது. இதை ஸ்ரீ சைலத்தின் தெற்கு முகத்துவாரம் என்று கூறுவர். இவ்வூருக்கு திரிபுராந்தகம் என்றே பெயர்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் 19 கி.மீ. தொலைவில் உள்ள 'சிம்மாசலம்' என்னும் தலத்தில் மலைமீது கோயில் உள்ளது.

Related Content

திரிபுராந்தகம் (பாளையங்கோட்டை) Thiripurandhagam (Palayamkot