logo

|

Home >

hindu-hub >

temples

தளிக்குளம் (கோயிற்குளம்) Thalikkulam (Kovilkulam, Koyirkulam)

இறைவர் திருப்பெயர்: எழுமேஸ்வரமுடையார்.

இறைவியார் திருப்பெயர்: பாலினும் நன்மொழியாள்.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் இத்தலம் 'கோயிற்குளம்' என்று வழங்குகிறது.
    வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நள்ளாறும் பழையாறுங் (6-71-10). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இக்கோயிலின் உள் மண்டபம் வாவல் நெற்றியமைப்புடையது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில், 'ஆயக்காரன்புலம்' வந்து பஞ்சநதிக்குளம் '4வது சேத்தி' எனக் கேட்டு வந்து கோயிலை அடையலாம்.

Related Content

தஞ்சைத்தளிக்குளம் (Thanjai Thalikulam)