logo

|

Home >

hindu-hub >

temples

தண்டந்தோட்டம் (Thandandthottam)

இறைவர் திருப்பெயர்: நடனபுரீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: சிவகாமசுந்தரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அகத்தியர்.

Sthala Puranam

  • அகத்தியருக்கு இறைவன் திருமண கோலத்தைக் காட்டி அருள்புரிந்த தலம்.

     

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - அண்டத் தண்டத்தின் (7-12-2). 

Specialities

  • நர்த்தனபுரம், தாண்டவபுரி என்ற வேறு பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

     

  • முன் மண்டபத்தின் நேரே அம்பாள் சந்நிதி. இடப்புறம் சுவாமி சந்நிதி உள்ளது.

     

  • இக்கோயிலுக்குப் பக்கத்தில் பழைமையான சிவலிங்கம் ஒன்று உள்ளது, இவர் பெயர் அருள்மிகு அகத்தீசுவரர் என்று சொல்கிறார்கள்.

     

  • இத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு தடைபட்டு வந்த திருமணம் கைக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் தாண்டி, தண்டந்தோட்டம் 4 கி. மீ. என்று கைகாட்டி உள்ள இடத்தில் திரும்பி சென்றால் நடுவக்கரை - புண்டரீகபுரம் - முருக்கங்குடி - ஆகிய ஊர்களைக் கடந்து சற்றுத் தொலைவு சென்றால் "தண்டந்தோட்டம்" ஊரை அடையலாம்.

Related Content