logo

|

Home >

hindu-hub >

temples

தண்டங்குறை (தண்டாங்கோரை) Thandangurai (Thandaangorai)

இறைவர் திருப்பெயர்: கைலாசநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சர்வலோகநாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • தண்டங்குறை என்பது பழைய பெயராகும்.
  • தற்போது மக்கள் வழக்கில் 'தண்டாங்கோரை' என்று வழங்குகிறது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - அண்டத் தண்டத்தின் (7-12-2). 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயில்.
  • மிகவும் நேர்த்தியான நந்தி மண்டபம் உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு (1) தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் 'மானாங்கோரை'க்கு அடுத்துத் "தண்டாங்கோரையுள்ளது." (2) கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஐயம்பேட்டையை அடுத்து 'தண்டாங்கோரை'யுள்ளது. தஞ்சாவூரிலிருந்த 13 கி.மீ. தொலைவு.

Related Content