logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

தஞ்சைத்தளிக்குளம் (Thanjai Thalikulam)

Om symbol

இறைவர் திருப்பெயர்: தளிக்குள நாதர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

  • தஞ்சையில் உள்ளதாலும், கோயிலையுடைய குளம் ஆதலாலும், இஃது தஞ்சைத் தளிக்குளம் எனப்படுகிறது.

 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

 

தஞ்சை - சிவகங்கை குளத்தின் நடுவில் உள்ள திடலில் உள்ளது சிவலிங்கம்; குளக்கரையிலிருந்து பார்க்கலாம். சிவலிங்க மூர்த்தம், எதிரில் நந்தி, பலிபீடம் வேறெதுவுமில்லை.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அருகில் பிரதான சாலையில் சிவகங்கைப் பூங்கா வளைவு (arch) உள்ளது. அதனுள் சென்றால் பூங்கா உள்ளது. பூங்காவின் வலப்பால் படகுத்துறை உள்ளது; அங்கிருந்து இழுவை ரயிலில் சிறிது தூரம் சென்றால் குளத்தின் நடுவில் உள்ள சிறிய கோயிலை அடையலாம்.
Loading map...

Related Content

திருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)

திருமங்கலக்குடி

திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி) (திருவிச

திருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்)

திருக்கொட்டையூர் திருக்கோயில் தலவரலாறு