இறைவர் திருப்பெயர்: | ஸ்ரீ மூலநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அகிலாண்டேஸ்வரி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் மற்றும் இவர் தம் அரசியார். |
வைப்புத்தல பாடல்கள் : சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9).
அவதாரத் தலம் : மருகல் நாட்டுத் தஞ்சாவூர் (கீழைத்தஞ்சாவூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : கீழைத்தஞ்சாவூர். குருபூசை நாள் : ஆவணி - பூசம்.
அமைவிடம் அ/மி. மூலநாதர் திருக்கோயில், கீழைத் தஞ்சாவூர், திருமருகல் (வழி) - 609 702. தொலைபேசி : 04366 - 270823. மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சாவூர் பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.