வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - தழலும் மேனியன் (7-12-9).
Specialities
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
'தஞ்சைவாணன் கோவை' பாடிய பொய்யாமொழிப் புலவர் பிறந்த பதி.
லட்சுமி, சரஸ்வதி, கௌதமர், அகத்தியர், ராமர், லட்சுமணர் ஆகியோர் வழிபட்ட தலம்.
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மதுரை - இராமநாதபுரம் / மானாமதுரை பேருந்து நெடுஞ்சாலையில், திருப்புவனம் தாண்டி - திருப்பாச்சேத்தி என்ற ஊரையடைந்து அங்கிருந்து தஞ்சாக்கூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தையடையலாம்.
Loading map...
Related Content
திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) கோயில் தலவரலாறு