logo

|

Home >

hindu-hub >

temples

தகட்டூர் (Thagattur)

இறைவர் திருப்பெயர்: பைரவநாதசுவாமி. (சிவலோக நாதர்)

இறைவியார் திருப்பெயர்: (சிவகாமசுந்தரி)

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தில் பஞ்சாட்சர யந்த்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே 'யந்த்ரபுரி' என்ற பெயருமுண்டு. இதுவே தமிழில் (தகடு + ஊர்=) தகட்டூர் என்றழைக்கப்படுகிறது.

  • 
     

Specialities

குறிப்பு

  • தகட்டூர் என்பது வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தலமென்றும்; தற்போதைய தருமபுரி என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • மூலவராக பைரவரே எழுந்தருளியுள்ளார். அவருக்கே உற்சவம் முதலிய அனைத்தும் நடைபெறுகின்றன.

     

  • பிராகாரத்தில் பின்புறத்தில் சிவலோக நாதரும், சிவகாம சுந்தரியும் எழுந்தருளியுள்ளனர்.

     

  • இங்கு பிரதான மூர்த்தி பைரவநாத சுவாமியே ஆவார்.

     

  • கோயில் கருவறை கல் கட்டமைப்புடையது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 'வாய்மேடு' வந்து விசாரித்து சிறிது தூரம் வந்தால் தகட்டூரை அடையலாம்.

Related Content