இறைவர் திருப்பெயர்: | திருலோகநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | தர்மசம்வர்த்தினி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
சுவாமி - அம்பாள்; திருநாமங்கள் பழைய நூலில் 'சுவேதாரண்யர்', 'ஆனந்த வல்லி' என்று இடம் பெற்றுள்ளது. தற்போது இது வழக்கில் இல்லை
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - 1. மங்குல் மதிதவழும் (6-2-1), 2. அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8), 3. இடைமரு தீங்கோ (6-70-3). சுந்தரர் - வீழக் காலனைக் கால்கொடு (7-12-1).
அமைவிடம் மாநிலம் : புதுவை மயிலாடுதுறை - (வழி) பேரளம் - காரைக்கால் சாலையில், திருநள்ளாறு தாண்டி, 2 கி. மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.