இறைவர் திருப்பெயர்: கயிலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - தேரூரார் மாவூரார் (6-25-3) சுந்தரர் - திங்களூர் திருவா (7-31-6).
Specialities
அவதாரத் தலம் : திங்களூர். வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : திங்களூர். குருபூசை நாள் : தை - சதயம்.
அப்பூதியடிகள் வைத்துத் தொண்டு செய்த "ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தல்" - பிதான சாலையில் உள்ள முனியாண்டார் கோயிலின் கீழ்ப்புறம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் சிறு மண்டபம் உள்ளது.
திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியார், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.
Contact Address